சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா
வரணும் ஐயப்பா இப்போ வரணும் ஐயப்பா
Group: சரணம் ஐயப்பா சுவாமி சரணம்
ஐயப்பா
வரணும் ஐயப்பா இப்போ
வரணும் ஐயப்பா
சரணம் சரணம் சரணம் சரணம் சரணம்
ஐயப்பா
வரணும் வரணும் வரணும் இப்போ வரணும்
ஐயப்பா
Group: சரணம் சரணம் சரணம் சரணம்
சரணம் ஐயப்பா
வரணும்
வரணும் வரணும் இப்போ வரணும் ஐயப்பா
ஹரிஹர சுதனே ஆனந்த ரூபா சரணம்
ஐயப்பா
சபரி கிரீசா சத்ய ஸ்வரூபா சரணம்
ஐயப்பா
Group: சரணம் சரணம் சரணம் சரணம்
சரணம் ஐயப்பா
வரணும்
வரணும் வரணும் இப்போ வரணும் ஐயப்பா
எருமேலி வாசா ஏழை பங்காளா சரணம்
ஐயப்பா
கரிமேலி சாஸ்தா கலியுக வரதா சரணம்
ஐயப்பா
Group: சரணம் சரணம் சரணம் சரணம்
சரணம் ஐயப்பா
வரணும்
வரணும் வரணும் இப்போ வரணும் ஐயப்பா
காடும் மேடும் நடந்து வந்தோம்
சரணம் ஐயப்பா
கல்லும் முள்ளும் கடந்து வந்தோம்
சரணம் ஐயப்பா
Group: சரணம் சரணம் சரணம் சரணம்
சரணம் ஐயப்பா
வரணும்
வரணும் வரணும் இப்போ வரணும் ஐயப்பா
கல்லாம் உள்ளம் கனியச் செய்வாய்
சரணம் ஐயப்பா
கனியின் சுவையாய் நீயே வருவாய்
சரணம் ஐயப்பா
Group: சரணம் சரணம் சரணம் சரணம்
சரணம் ஐயப்பா
வரணும்
வரணும் வரணும் இப்போ வரணும் ஐயப்பா
புலியின் பாலைக் கொண்டு வந்தாயே
சரணம் ஐயப்பா - எங்கள்
கிலியினை நீக்கி அருளிடு வாயே
சரணம் ஐயப்பா
Group: சரணம் சரணம் சரணம் சரணம்
சரணம் ஐயப்பா
வரணும்
வரணும் வரணும் இப்போ வரணும் ஐயப்பா
இருமுடி தாங்கி வந்தோம் அப்பா
சரணம் ஐயப்பா
இருவினை அழித்து அருள் புரிவாயே
சரணம் ஐயப்பா
Group: சரணம் சரணம் சரணம் சரணம்
சரணம் ஐயப்பா
வரணும்
வரணும் வரணும் இப்போ வரணும் ஐயப்பா
நெய் யபிஷேகம் ஏற்றுக் கொள்வாயே
சரணம் ஐயப்பா
நிலையாய் நெஞ்சில் குடியிருப்
பாயே சரணம் ஐயப்பா
Group: சரணம் சரணம் சரணம் சரணம்
சரணம் ஐயப்பா
வரணும்
வரணும் வரணும் இப்போ வரணும் ஐயப்பா
வேண்டும் யாவும் கொடுத்திடு வாயே
சரணம் ஐயப்பா - எதும்
வேண்டாத உள்ளம் தந்திடுவாயே சரணம்
ஐயப்பா
Group: சரணம் சரணம் சரணம் சரணம்
சரணம் ஐயப்பா
வரணும்
வரணும் வரணும் இப்போ வரணும் ஐயப்பா
பக்தரின் குறைகள் தீர்த்திடு
வாயே சரணம் ஐயப்பா
குறையே இல்லா பக்தியைத் தருவாய்
சரணம் ஐயப்பா
Everyone: சரணம் சரணம் சரணம்
சரணம் சரணம் ஐயப்பா
வரணும் வரணும் வரணும் இப்போ வரணும் ஐயப்பா
--கவிநயா
No comments:
Post a Comment
வாங்க, வணக்கம்!