என்னிடம் இருக்கிற 'அருள் வழி துதிகள்' என்ற புத்தகத்திலிருந்து...
கோபாலா கோபாலா
கோகுல நந்தன கோபாலா!
நந்த முகுந்தா கோபாலா
நவநீத சோரா கோபாலா!
வேணு விலோலா கோபாலா
விஜய கோபாலா கோபாலா!
ராதா கிருஷ்ணா கோபாலா
ரமணீய வேஷா கோபாலா!
காளிய மர்த்தன கோபாலா
கௌஸ்துப பூஷண கோபாலா!
முரளீ லோலா கோபாலா
முகுந்தப் பிரியா கோபாலா!
ராதா ரமணா கோபாலா
ராஜீவ நேத்ரா கோபாலா!
யசோதா பாலா கோபாலா
யதுகுல திலகா கோபாலா!
நளின விலோசன கோபாலா
கோமள வசனா கோபாலா!
புராண புருஷா கோபாலா
புண்ய ஸ்லோகா கோபாலா!
கனகாம் பரதா கோபாலா
கருணா மூர்த்தே கோபாலா!
கஞ்ச விலோசன கோபாலா
கஸ்தூரி திலகா கோபாலா!
5 comments:
என் கிட்டயும் இந்த புத்தகம் இருக்கு. :-) அம்மா சின்ன வயசுல அறிமுகம் செஞ்ச புத்தகம். 2007ல மதுரைக்குப் போனப்ப நினைவு வந்து அம்மன் கோவில்ல இருக்கிற கடையில வாங்கினேன்.
நானும் அங்ஙனதான் வாங்கினேன் :) உங்கள மாதிரிதான் எனக்கும். அம்மா வீட்டில் இருந்தது. கல்யாணம் ஆகிப் போகும்போது எனக்காக ஒண்ணு வாங்கிக்கிட்டேன்!
என்கிட்டே வேற ஒரு புத்தகத்தில் இந்தப் பாடல் இருக்கு. :-)
//நளினி விலோசன //
நளின விலோசன??
வாங்க ராதா.
//நளின விலோசன?? //
இப்படித்தான் ரெண்டு மூணு இடத்துல சந்தேகமா இருந்தது... இப்போ இதைத் திருத்திட்டேன். மிக்க நன்றி.
Post a Comment
வாங்க, வணக்கம்!