Sunday, April 10, 2011

ராம ராம ராம ராம என்னும் நாமமே...

அனைவருக்கும் இனிய ஸ்ரீராம நவமி நல்வாழ்த்துகள்!



ராம ராம ராம ராம என்னும் நாமமே
நாளும் ஓத நாதன் தந்த நல்ல வேதமே

ராம ராம ராம ராம என்னும் நாமமே
நாளும் ஓத சங் கடங் கள் தூர ஓடுமே

ராம ராம ராம ராம என்னும் நாமமே
நாளும் ஓத துயரம் யாவும் தூசு ஆகுமே

ராம ராம ராம ராம என்னும் நாமமே
நாளும் ஓத நற் பலன் கள் வந்து சேருமே

ராம ராம ராம ராம என்னும் நாமமே
நாளும் ஓத நம்மைக் காக்கும் காவ லாகுமே

ராம ராம ராம ராம என்னும் நாமமே
நாளும் ஓத கோடி நன்மை யாவும் கூடுமே

ராம ராம ராம ராம என்னும் நாமமே
நாளும் ஓத இம்மை மறுமை இன்றி தீருமே

ராம ராம ராம ராம என்னும் நாமமே
நாளும் ஓத வாயு மைந்தன் அன்பு மீறுமே

ராம ராம ராம ராம என்னும் நாமமே
நாளும் ஓத நெஞ்சம் பாடும் இன்ப கீதமே

ராம ராம ராம ராம என்னும் நாமமே
நாளும் ஓத உள்ளம் அன்பு வெள்ள மாகுமே

--கவிநயா

சுப்பு தாத்தா பாடித் தந்தது... மிக்க நன்றி சுப்பு தாத்தா!

5 comments:

sury siva said...

Sri Rama navami Greetings to all.
I am chanting this as a bhajan and posting the video in my regular blog
http://pureaanmeekam.blogspot.com
on 12th April 2011.
subbu rathinam

Kavinaya said...

மிக்க நன்றி தாத்தா! இங்கேயும் சேர்த்துட்டேன்.

ஸ்ரீராமஜயம்.

Lalitha Mittal said...

காலைலே முதல்லே கேட்ட பாட்டு இதுதான்!இனிமை!எளிமை!!ஆனந்தம் !பரமானந்தம் ,அந்த ஆஞ்சநேயரைப்பாத்துண்டே பஜனை செய்தால்!!

my special raamanavami wishes to u & subbusir!!

Kavinaya said...

மிக்க மகிழ்ச்சி, லலிதாம்மா :) மிகுந்த நன்றிகளும், ராமநவமி வாழ்த்துகளும், உங்களுக்கும்.

Unknown said...

thanks very usefull site
-jai shri ram.

Post a Comment

வாங்க, வணக்கம்!